அறுகம்புல்- [cynodon dactylon]

அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள, கண் நோய், தலைநோய், கண் புகைதல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்து பிழிந்த சாற்றை கண்ணுக்கு பிழிய கண்நோய் விலகும், மூக்கிலிட மூக்கிலிருந்து வடியும் குருதியும் நிற்கும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும்.
அருகன் வேரின் கணு போக்கி,10 கிராம் எடுத்து வெண்மிளகு 2கிராம் சேர்த்து குடிநீரிட்டு வடித்து அதில் 2கிராம் வெண்ணை கூட்டி உட்க்கொள்ள மூலக்கடுப்பு நீங்கும்.
தயிரில் அறைத்து கலந்து கொடுக்க , தணியாத வெள்ளை நோய் குணமாகும்.
பகிர்வில் ர.சடகோபால்.BA